பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் வாலிகண்டபுரம் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மருதைராஜா, சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்ச் செல்வன், ஒன்றிய சேர்மன் ஜெயலட்சுமி, ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், உள்பட அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.