பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானுர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளுவாடி அருகே கருப்ப கவுண்டர் நாகம்மாள் வீடு தீ விபத்து ஏற்பட்டதில் முழுவதும் சேதம் அடைந்தது. இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது கைகளத்தூர் காவல் நிலையத்தினர் வழக்குப்திந்து விசாரித்து வருகின்றனர்.