மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின்படி, தமிழ்நாடு சட்ட பேரவைக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு 16.05.2016 அன்று நடைபெற உள்ளது.
இதனையொட்டி டிபரம்பலூh; மாவட்டத்திற்குட்பட்ட 147. டிபரம்பலூh; (தனி) சட்டப் பெரவை டிதாகுதி மற்றும் 148. குன்னம் சட்டப் பெரவை டிதாகுதிக்கு, தொ;தலில் பொட்ழயிடும் வெட்பாளா;களின் தொ;தல் டிசலவின பதிவெடுகள் மற்றும் கணக்கு அறிக்கைகளின் மீதான ஆய்வுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்பழ மெ 06, 10 மற்றும் 14 ஆகிய தெதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சியரின் தலைமையிலும், மத்திய தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையிலும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
06.05.2016 நடைபெற உள்ள ஆய்வுக்கு ஏற்கனவே அறிவித்துள்ள கால அட்டவணையின் படி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேசிய மற்றும், மாநில அளவிலான பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட உள்ளது.
பிற்பகல் 2.30 மணி மதல் 5.00 மணிவரை தேசிய, மாநில அளவிலான பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட உள்ளது. எனவே பெம்பலூர் மற்றும் குன்னம் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட தேர்தல் முகவர்கள் தவறாமல் உரிய நேரத்தில் தேர்தல் செலவின கணக்குகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்கும்படி பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.