பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வணிகர் நல சங்க உறுப்பினர்கள் சார்பில் வெள்ள நிவாரண நிதி ரூ.15000. த்துகான வங்கி வரைவோலையை வணிகர் நல சங்க தலைவர் சி.ஞானவேல், செயலாளர் கண்ணன், பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் மாவட்டக் ஆட்சியர் தரேஷ் அஹமதுவை நேரில் சந்தித்து வழங்கினர்.