திருநெல்வேலி: மதிமுக நிறுவனர் வைகோவின், தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை சுமார் 9 மணியளவில் உயிரிழந்தார்.அவர்களுக்கு வயது 95. அனைத்து கட்சித் தலைவர்களும் வை.கோ., வின் தாயார் மாரியம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.