தமிழக முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சமுதாய வளைகாப்பு விழவில் சிதம்பரம் எம்.பி.மா.சந்திரகாசி பேச்சு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில் உள்ள சமுதாயகூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக 120 கர்ப்பினித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிதம்பரம்[Read More…]