பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு, காவல் நிலையம் அருகே உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து, சாலையை விட்டு விலகி பள்ளத்தில் இறங்கி விபத்து….. காவல் துறையினர் முதலுதவி மற்றும் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். (முதல் கட்ட தகவல்)