கடந்த 5 நாட்களுக்கு முன் மாயமான கடலோர காவல்படையின் கண்காணிப்பு விமானம் கடலில் விழுந்து மாயமானது.
விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில், பழையாறு கடல்பகுதியில், 850 மீட்டர் ஆழத்தில் விமானம் கிடைத்தது.
விமானத்தை மீட்க, இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் விரைந்துள்ளது.