பெரம்பலூர்: வாலிகண்டபுரம் அருகே எறையூர் சர்க்கரை ஆலையில் உள்ள ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, சில்மிசத்தில் ஈடுபட்ட (கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த) ஆசிரியர் கொளஞ்சிநாதன் கைது, பாதிப்புக்குள்ளான மாணவியர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் நடவடிக்கை