பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் வெங்கலம் – தொண்டைமாந்துறை பிரிவு சாலையில் உள்ள அன்னை பள்ளியின் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த போது கான்கீரிட் தளம் சரிந்ததில் 2 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுக்குள் சிக்கி இருப்பதாக முதல் கட்ட தகவல்.
போலீசார், தீயணைப்பு, வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.