காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக அனுபவமற்றவர்களை நியமிக்கக் கூடாது! பாமக ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை : மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்து உள்ளன. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும்,[Read More…]