பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டப் பகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு மேல் பெரம்பலூர், துறைமங்கலம், செங்குணம் எளம்பலூர் சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சாலை, வாய்க்கால்களில் வெள்ளம் ஏற்பட்டது. இரவு வரை தூவானமிட்டு கொண்டே இருந்தது