பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை நேற்று மாலை பெய்தது. இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம்: மில்லி மீட்டரில் பெரம்பலூர் 12, வேப்பந்தட்டை 4, தழுதாழை 6, செட்டிக்குளம் 1, பாடாலூர் 26, என மாவட்டம் முழுவதும் 49 மி.மீ மழை பெய்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 9.8 மில்லி மீட்டராகும்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!