வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு குறும்படம் மாணவர்களுக்கு திரையிடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், வாக்காளர்களாக பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் குறும்படங்களை மாணவர்களுக்கு திரையிடப்பட்ட காட்சி.