10 lakh banana trees damaged by GAJA storm: Rs 5 lakh per acre!
தமாகா விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் இன்று, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில், கஜா புயல் காரணமாக, திருச்சி மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, சுமார்10 லட்சம் வாழை மரங்கள் ஒடிந்து நாசமாகி உள்ளது.
ஏக்கருக்கு ஒன்றுக்கு, ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கு மாறு தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக அரசுக்கு கொடுத்துள்ள மனுவில் கோரிக்கை விடுத்துள்ளளார். பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டு உறுதி செய்யவும், கோரிக்கை விடுத்துள்ளார்.
#TMC, # Gaja