196 people infected with the Covid-19 in a single day in Perambalur district today!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 196 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3530 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 1888 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 42 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.