2 people, including the officer, who kept the girl who was affected in the POCSO case arbitrarily in custody, registered a case!
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் போக்சோ சட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள், நீதிமன்றத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்காமலும், தன்னிச்சையாக காப்பகத்தில் வைத்திருந்ததால், இது குறித்து பெரம்பலூர் மகிளா நீதிபதி முத்துக்குமாரசாமி கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார்,
பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிபதி முத்துக்குமாராசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து மகளிர் போலீசார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அதிகாரி ராமு மற்றும் ஆலோகர் மகேஸ்வரி ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.