28 people Killed Kondagattu Bus accident in Telangana mountain road accident
தெலுங்கான மாநிலம் ஜெகதால பகுதியில் குண்டக்கட்டு என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்த அம்மாநில அரசுப் பேருந்து அவ்வழியில் அருகே இருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளாகி உள்ளது.
முதற்கட்ட தகவலில் 28 பலியாகி உள்ளதாகவும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்கள் பெரும்பாலனோர் பெண்கள் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் கிராமக்கள் அரசு மீட்புபடையினர் துரிதமாக செயல்பபட்டு வருகின்றனர்.