6th phase of Korena vaccination camp in Perambalur: Minister Subramaniam attended!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ.சிவசங்கர் வேண்டும்
பெரம்பலூர், டி.இ.எல்.சி. தொடக்கப்பள்ளி துறைமங்கலத்தில் 6 வது கட்ட சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். கலெக்டர் வெங்கட்பிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன், மாவட்ட துணை சுகாதார இயக்குநர் செந்தில் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.