A. Raja became Nilgiri MP again!
நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி பெற்ற போது எடுத்தப்படம். அப்போது, திமுக உள்ளிடட கூட்டணி கட்சியினர் பலர் உடனிருந்தனர்.