A Ther Trying To Cross The Road Near Perambalur Was Hit By An Unidentified Vehicle And Killed!
A Ther Trying To Cross The Road Near Perambalur Was Hit By An Unidentified Vehicle And Killed!
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில். இன்று காலை பெரம்பலூர் துறைமங்கலம் ஏரிக்கரை – நெடுவாசல் அருகே சாலையை கடக்க முயன்ற மான் மீது, அடையாளம் தெரியாம வாகனம் மோதிய விபத்தில் மான் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானது.
இது தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு பார்வையிட்ட பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில், வனத்துறையினர் மானை உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளளனர்.