About 40 members of the party joined the AIADMK in the presence of Perambalur district secretary R.T. Ramachandran in Perambalur

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிலுப்பனூரை சேர்ந்த மாற்று கட்சியினர் சுமார் 25 பெண்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் இன்று செந்துறை ஒன்றிய செயலாளர் சுரேஸ் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.இ ராமச்சந்திரன் எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கட்சிக்கு வந்தவர்களை வரவேற்று உபசரித்த மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், அதிமுக கட்சி சின்னம் வண்ணம் கொண்ட உடைகளை வழங்கினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497