பெரம்பலூர் ஒன்றியம் சார்பில் நாளை ஜுலை 23 ம் தேதி பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள நவநீத கிருஷ்ண திருமண மண்டப்த்தில் நடக்கிறது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், மாவட்ட ஒன்றிய செயலாளர்கள், கிளைக்கழக பொறுப்பாளர்கள். மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.