AMMK Singular contest in Parliamentary elections; TTV Dinakaran Announcement

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தெரிவித்ததாவது: வரும் பாராளுமன்ற தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடப் போவதாகவும், பாரத பிரதமரை தேர்வு செய்யும் சக்தியாக அமமுக – வை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். கடந்த 2014-ம் ஆண்டு தமிழக நலனுக்காக ஜெயலலிதா எப்படி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றாரோ அது வழியில் அமமுக போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்.