An officer who took a bribe near Perambalur was caught red-handed by anti-bribery police!
பெரம்பலூர் அருகே உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மனைவி இந்திராணி (35),
குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி முத்தரசி என்பவரிடம் பட்டா மாறுதல் செய்ய ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டு 20 ஆயிரம் ரூபாயை வாங்கிய போது கையும் களவுமாக டிஎஸ்பி., ஹேமச்சித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை வருகின்றனர்.