Apply Online for Vocational Apprentice : : Government Transport Zone General Manager Info!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்துடன் (தென் மண்டலம்) இணைந்து இணைய தளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு (இயந்திரவியல் / தானியியங்கிவியல்) 2020, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட தொழிற் பயிற்சிக்காக, தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக (Online) வரவேற்க்கப்படுகின்றன.
மேலும் விபரங்களுக்கு www.boat.srp.com (News & Events column) என்ற இணையதளத்தை பார்க்கவும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க 18.12.2022 அன்று கடைசி நாள், என தெரிவித்துள்ளார்.