Appointment of Sign Interpreter to resolve queries of Hearing Impaired Elections; Perambalur Collector Information.



பெரம்பலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024 வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனுடைய மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நடத்தை விதிகள் சமந்தமாக எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள ஏதுவாக பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த சிறப்பாசிரியர் கிருஷ்ணகுமார் சைகை மொழி பெயர்ப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் whatsapp செயலியின் காணொலி வழியாக 9578285414 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!