April 8 at Alathur near Kolathur jallikattu
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் கொளக்காநத்தம் அருகே உள்ள கொளத்தூரில் வரும் 8ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. அதனை முன்னிட்டு அக்கிராம அதற்காக ஆயத்தப்பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி, அரியலூர், தஞ்சை போன்ற மாவட்டங்களில் இருந்து காளைமாடுகள் கலந்து கொள்ள உள்ளன.