Assistant Inspector (Finger Line Division) Notice of Galle Employees in Tamil Nadu Police
தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் (விரல் ரேகை பிரிவு) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் மட்டுமெ பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
எனவே, விண்ணப்பதாரர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பொது ஏற்படும் சந்தேகங்களை போக்கும் வண்ணம் அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அலுவலங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த உதவி மையம் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணிவரை அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், சந்தேகங்களுக்கு 04328-224065 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.