Authorities ignored! : Ramshackle the farmer petition several times, demanding the removal of the wall of the neighboring house
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் பூமாலை என்பவர் ஆட்சியரிடம் கொடுத்து மனுவிவரம்:
எனது வீட்டின் அருகில் உள்ள பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. வீட்டின் சுவர் எப்போது வேண்டுமானாலும், நான், எனது குடும்பத்தாருடன் குடீயிருந்து வரும் வீட்டின் மீது எப்போது வேண்டுமானாலும் விழலாம். இதனால், உயிருக்கு பயந்து இரவில் நிம்மதியில்லாமல் உறங்கி வருகின்றோம், இது பலமுறை வருவாய் துறை, காவல்துறைக்கு மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே சம்பந்தபட்ட சுவரை உடனடியாக அப்புறப்படுத்தி தரக்கோரி மனு கொடுத்துள்ளார்.