Award to Perambalur Lakshmi Hospital; Presented by the Collector.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த உலக காசநோய் தின விழாவில், காச நோய் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனைக்கு, அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் கருணாகரனிடம் கலெக்டர் கற்பகம் விருது வழங்கி கவுரவித்தார். அப்போது, மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனாஅண்ணாதுரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.