Awareness Rally on Voting in Perambalur; Launched by the Collector!
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும், வாக்ககளித்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் வெங்கடபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பாலக்கரையில் புறப்பட்ட பேரணி, வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், சங்கு, காமராஜர் வளைவு, என வட்டாசியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. ஆர்.டி.ஓ நிறைமதி, தேர்தல் தாசில்தார் சீனீவாசன், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.