Banned Lottery Ticket Sellers Arrested in Perambalur!
பெரம்பலூர் நகரில் சில இடங்களில் கமுக்கமாக தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பபடுவதாக வந்த தகவலின் போலீசார் நடத்திய விசாரணையில் பெரம்பலூர் மேட்டுத் தெருவை சேர்ந்த சம்மனஸ் மகன் கார்த்திகேயன் (36), குரும்பலூர் வடக்குத் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (42), இருவரும் விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரிந்ததையடுத்து அவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தியதில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள், இரண்டு செல்போன்களை கைப்பற்றிய போலீசார் மேலும், இது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளம்பரம்: