On the day of Bharathiyar’s birthday Behalf, the breakfast was given to the Special Hostal Students by Aram People Welfare Association in Perambalur
பெரம்பலூர் மாவட்ட அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் இன்று பாரதியாரின் 138 வது பிறந்த நாளை முன்னிட்டு துறைமங்கலத்தில் அன்பகம் காப்பகத்தில் அறம் மக்கள் நல சங்கம் சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் அங்கமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.