Boy drowns in puddle near Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள சின்ன வெண்மணி கிராமத்தை சேர்ந்த பாலாஜி மகன் பாரதிராஜா (14) கொத்தவாசல் அரசு நடுநிலைப்பள்ளியில் -8ம் வகுப்பு படித்து வருகிறார், இன்று மதியம் 1.30 மணி அளவில் வேலன் குட்டையில் குளிப்பதற்காக குதித்துள்ளார். அதில் நீரில் மூழ்கியதில் மூச்சு திணறி இறந்துள்ளார். பின்னர் உடல் தேடி கண்டு, எடுக்கப்பட்டு பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இது விசாரணை நடத்தி வருகின்றனர்.