Bus stands deserted by Perambalur transport unions’ strike

ஊதிய உயர்வு நிலுவைத் தொகை நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அரசு பணிமனையில் 40 நகரப் பேருந்துகள் 65 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 105 அரசு பேருந்துகள் உள்ளது இதில் 7 நகரப் பேருந்துகளும் 7 புறநகர் பேருந்துகள் மட்டுமே இன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது மாவட்டத்தில் பணியாற்றி வரும் 696 க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் 37வது மட்டும் இன்று பணி தோன்றுவதாக கூறப்படுகிறது இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் பொது போக்குவரத்தில் முடக்கம் ஏற்பட்டு பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பெரும் நிலையங்களில் பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!