Chidambaram Thetsdars are a feast for cleaning staff

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழாவில் சிறப்பாக துப்புரவு பணிகளை செய்த சிதம்பரம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நடராஜர் கோவிலில் கோவில் பொது தீட்சிதர்கள் விருந்து கொடுத்து நன்றி தெரிவித்துமரியாதை செய்தனர்.