Chief Minister J. Jayalalithaa to reign again to get better or perfect special prayers admk party
பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் மருத்துமனையில் சிகிச்சை பெற்று முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பூர்ண நலம் பெற்று மீண்டும் ஆட்சி செய்ய வேண்டி அதிமுகவினர் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் கிராமத்தில் உள்ள ஏகேம்பரஸ்வரேர் கோவில் பெரம்பலூர் அதிமுக சார்பில் மருத்துமனையில் சிகிச்சை பெற்று முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பூர்ண நலம் பெற்று மீண்டும் ஆட்சி செய்ய வேண்டி அதிமுகவினர் சிறப்பு பூஜை நடத்தினர். கட்சி நிர்வாகிகளான எம்.எல்.ஏவும் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமச்சந்திரன், எம்.எ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.