College temporary lecturers, staff sit-in protest demanding payment of outstanding salaries!
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றிவரும், தற்காலிக விரிவுரையாளர்கள், தற்காலிக அலுவலக பணியாளர்களுக்கு, கடந்த 4 மாத சம்பள நிலுவைத் தொகை வழங்க கோரி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போன்று வேப்பூர் கலைக்கல்லூரியில் பெண் விரிவுரையாளர்கள் பணியாளர்கள் ஈடுபட்டனர்.