Complained of being robbed in a lorry running near Perambalur! Police send Guide to robbery area
பெரம்பலூர் அருகே ஓடும் லாரியில் சினிமா போன்று நடந்தாக கூறப்பட்ட புகாரில் கொள்ளை நடந்த உளுந்தூர் பேட்டை காவல் நிலையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு தனியார் பார்சல் சர்வீஸ் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, அதனை விருதநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்த சவுந்திரராஜன் மகன் கணேசன் (வயது 40), என்பவர் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். சரக்கு லாரி பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் பாலம் கட்டும் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், அதனை பயன்படுத்தி கொண்ட கொள்ளையர்கள் ஓடிக்கும் கொண்டிருந்த லாரியில் ஏறிய மர்ம நபர்கள் கட்டப்பட்டிருந்த தார் பாயை கிழித்து பொருட்கள் சத்தம் கேட்ட ஓட்டுனர் லாரியை நிறுத்தி, பொருட்கள் எடுக்கும் சத்தத்தை கேட்ட ஓட்டுனர், மலையப்ப நகர் பிரிவு பாதை அருகே லாரியை நிறுத்தியதும் தப்பி ஓடியதாக ஓட்டுனர் கணேசன் தெரிவித்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் நடத்திய விசாரணையில், உளுந்தூர்பேட்டை சுங்க சாவடி பகுதியில் களவு போனது தெரியவந்ததுடன், அதற்கான சி.சி.டி.வி காட்சிகளை காண்பித்து, பெரம்பலூர் எல்லையில் நடக்காததால் உரிய காவல் நிலையத்ததில் புகார் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.