Consultative meeting of Perambalur District Volleyball Association
பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும், வாலிபால் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வு மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சங்க மாவட்ட தலைவர் ஆர்.பி.பரமேஷ்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊட்டி காபி பார் என்.செல்லப்பிள்ளை, நகராட்சி உறுப்பினர் துரை.காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.