Corona infection confirms 44 people in Perambalur district today: One killed!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 44 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி:
கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 869 ஆக உயர்வு
இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 190 உயர்வு