Corona situation in Perambalur district today!
பெரம்பலூரில் இன்று 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிகிச்சையின் போது, உயிர் இழந்து விட்டார். பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 354 ஆக உயர்ந்துள்ளதோடு, சிகிச்சையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 214ஆக உயர்ந்துள்ளது.