Corona Specialty Treatment Ward; Perambalur Collector v. Santha Survey!
பெரம்பலூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவனையில் ஏற்படுத்துப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டு பகுதியை கலெக்டர் வே.சாந்த பார்வையிட்டு, ஆய்வு செய்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.