மரண அறிவிப்பு : பெரம்பலூரை சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர் க.சரவணன் காலமானார்
பெரம்பலூர் அன்னை மருத்துவமனை உரிமையாளரும், அரசு மருத்துவருமான டாக்டர் க. சரவணன் (வயது 45) இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பெரம்பலூர் அன்னை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மருத்துவ துறையினர் உள்ளிட்ட பலர் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Death Notice: Annai Hospital Orthopaedic treatment Dr. K.Saravanan died @ perambalur .