Demonstration in Perambalur protesting against non-payment of salary by honorary lecturers and office workers!
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த இரண்டு மாதங்களாக பல்கலைக்கழகம் கவுவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து இன்று வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.