DMDK general secretary Vijayakanth was admitted to the private hospital at Porur.
விஜயகாந்த் இன்று இரவு 8 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர் என தெரிய வந்துள்ளது.
மேலும், தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது வழக்கமாக மருத்துவ பரிசோதனைக்கானது என தெரிவித்துள்ளனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.