DMK candidate Sivasankar Wins, in the kunnam constituency.
குன்னம் தொகுதியில், வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ். சங்கர் சான்றிதழ் வழங்கிய போது எடுத்தப்படம். மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, ஊட்டி காபி பார் செல்லப்பிள்ளை உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரனை விட 6329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.