DMK captures 4 Town Panchayats and Perambalur municipality! Women are more successful

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்கா ஆகிய 4 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

பெரம்பலூர் நகராட்சி 21 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1 வது வார்டு (திமுக) ஷகர் பானு அப்துல்பாருக், 2 வது வார்டு (திமுக) சுசிலா, 3 வது வார்டு (திமுக) ராகவிசந்திரலேகா, 4 வது வார்டு (சுயேச்சை) சௌமியா, 5 வது வார்டு (திமுக) சேகர், 6 வது வார்டு (திமுக) சித்தார்த்தன், 7 வது வார்டு (திமுக) ஷாலினி, 8 வது வார்டு (விசிக) சண்முகசுந்தரம், 9 வது வார்டு (திமுக) ஜெயப்பிரியா, 10 வார்டு மணிவேல் (சுயேட்சை), 11 வது வார்டு (திமுக) அம்பிகா, 12 வார்டு சசி இன்பென்டா (திமுக), 13 வார்டு நல்லூசாமி (திமுக), 14 வார்டு ரஹமத்துல்லா ( திமுக ), 15 வார்டு சிவக்குமார் (திமுக), 16 வார்டு தனமணி (அதிமுக), 17 வது வார்டு துரை.காமராஜ் (திமுக), 18 வது வார்டு லட்சுமி சரவணன் (அதிமுக), 19 வார்டு சித்ரா, (திமுக), 20 வது வார்டு ஹரிபாஸ்கர், (திமுக), 21 வது வார்டு பழனிச்சாமி (அதிமுக)


குரும்பலூரில் பேரூராட்சியில் 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள்:

1வது வார்டு- செல்வராஜ் (திமுக) 2 வது வார்டு- ஆனந்தன் (திமுக), 3 வது வார்டு- கவிதா (சுயேட்சை), 4 வது வார்டு- பானுமதி (திமுக) 3 வது வார்டு- கவிதா (சுயேட்சை), 4 வது வார்டு பானுமதி, (திமுக) 6 வது வார்டு செல்வராணி (திமுக) வெற்றி 7 வது வார்டு- செல்வராஜ் திமுக 5 வது வார்டு- சுமதி (திமுக), 6 வது வார்டு- செல்வராணி (திமுக) 7 வது வார்டு- செல்வராஜ் (திமுக) 8 வது வார்டு – வேல்முருகன் (திமுக) 9 வது வார்டு- கீதா (திமுக) 10 வது வார்டு- பிரபு (திமுக) 13 வது வார்டு- வளர்மதி (திமுக), 14 வது
வார்டு- ரம்யா சுயேட்சை, 16 வார்டு தனமணி (அதிமுக),

அரும்பாவூர் பேரூராட்சியில் 15 வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1வது வார்டு, (திமுக). கு.சரண்யா, 2வது வார்டு, (சுயேட்சை) ரெ.தங்கராஜன், 3வது வார்டு, (அ.தி.மு.க.,) செல்லம், 4வது வார்டு, ( தி.மு.க.), பா.செல்வி, 5வது வார்டு, அ.தி.மு.க), மருதாம்பாள், 6வது வார்டு (தி.மு.க.) அப்துல் காதர், 7வது வார்டு (தி.மு.க) வள்ளியம்மை, 8வது வார்டு, (தி.மு.க.,) மோகன், 9 வது வார்டு, (தி.மு.க.) புஷ்பலதா, 10 வது வார்டு, (தி.மு.க),ராமகிருஷ்ணன், 11 வது வார்டு, (தி.மு.க),வித்யா, 12 வது வார்டு (அ.தி.மு.க.) கீதா, 13 வது வார்டு, (அ.தி.மு.க) பொ.சிக்கன், 14வது வார்டு,
(அ.தி.மு.க) பார்த்திபன், 15வது வார்டு, (அ.தி.மு.க.) ஜெய்கணேஷ் ஆகியயோர் வெற்றி உள்ளனர்.

பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர் விவரம்:

1வது வார்டு- கலைச்செல்வி (திமுக), 2வது வார்டு- கண்ணகி (திமுக), 3 வது வார்டு- ராஜலெட்சுமி (திமுக), 4 வது வார்டு- கஸ்தூரி (அதிமுக) 5 வது வார்டு- பரக்கத்துன்னிஷா (திமுக), 6 வார்டு அன்னபோஸட் மாணிக்கம் (திமுக), 7 வது வார்டு- செல்வலெட்சுமி (திமுக) 8 வது வார்டு, திமுக. க.ராமதாஸ், 9வது வார்டு, (அதிமுக) சுதாகர். வெற்றி, 10வது வார்டு, ( சுயேட்சை) க.ராமதாஸ், 11 வார்டு அன்னபோஸட் பூங்கொடி (திமுக), 12வது வார்டு, (திமுக) தேவிகா, 13 வது வார்டு (திமுக) மஞ்சுளா, 14 வது வார்டு (
திமுக) செல்வராணி, 15 வார்டு பாக்யலட்சுமி (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1வது வார்டு- ரபியுதீன் (திமுக கூட்டணி மதிமுக), 2வது வார்டு- எகசான்தாஜ் ( திமுக) . 3வது வார்டு- நூர்நிசா (திமுக), 4 வது வார்டு- ஜாகிர் உசேன் (திமுக ), 5 வது வார்டு- ஜாபர் உசேன் (சுயேட்சை), 6 வது வார்டு- சபீதா பானு ( திமுக) லெப்பைக் குடிகாடு 7 வது வார்டு- தனலெட்சுமி (திமுக), 8 வது வார்டு – ரசூல் அகமது (திமுக), 9 வது வார்டு- மீரா மொய்தீன் (திமுக), 10 வது வார்டு – ரசிதா பேகம் (திமுக), 11 வது வார்டு- மசூதா பேகம் (திமுக), 12 வது வார்டு- மாலிக் பாஷா (சுயேட்சை), 13 வது வார்டு- சேக் தாவூத் (திமுக), 14 வது வார்டு- நஜ்முன்னிசா (திமுக) 15 வது வார்டு- ஷமீம்பானு (திமுக கூட்டணி). ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற 9 உறுப்பினர் தேவையான நிலையில், தனிச்சையாக திமுக கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!