DMK in Perambalur district 12060 members were given membership cards to the youth wing

?


பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணியில் உறுப்பினராக சேர்ந்த 12 ஆயிரத்து 60 பேர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளலுமான ஆ இராசா, எம்.பி. சிறப்புரையாற்றினார். மாவட்ட கழகச் செயலாளர் சி. இராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா .துரைசாமி, டாக்டர் செ. வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு .அட்சயகோபால், வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், நகரச்செயலாளர் எம். பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துனை அமைப்பாளர்கள் ஏ.எம்.கே.கரிகாலன், பெ.அன்பழகன், சி.காட்டுராசா, ஏ.ரசூல் அகமது, தங்க.கமல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!